Courses

[ அனைத்து விபரங்களுக்கும்: 90 42 500 500 / 90 42 800 800 ]

ரிஷி வேத ஞான யோக பீடம் நடத்தும்




https://www.facebook.com/pg/rishikudil/posts/?ref=page_internal 

'அரண்'-இல் பலன் மிகு வகுப்புகள்...

------------------------------


1. உடலுக்கு.....

1011: அடிப்படை மருத்துவக் கல்வி  
- நோய்களை வேருடன் நீக்கும் முறைகள்!
ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை. 

ஏன் நோய்கள் வருகின்றன. மருத்துவம் பார்த்தும் ஏன் குனமாவதில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள். வேரிலேயே நீக்கும் கலைகள். பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு.  

1012: யோகப் பயிற்சிகள்  
- தினசரி 10 நிமிடம்: யோகா & பிராணாயாமம்
ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை.  

பலமான, ஊக்கமுள்ள, ஆரோக்யமான, உடலுக்கு. இல்வாழ்க்கையில், தொழில் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமான வகுப்பு.


1013: ஆரோக்ய சமையல் கலை 
- ஆரோக்யமாக வாழ சமையல் முறைகள்
ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை. 

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து, உடல் சுறுசுறுப்பை அதிகரித்து, மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் சமையல் கலை. குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் சிறுமிகளுக்கும், தானே சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு.


2. மனதுக்கு.....

1021: தியானப் பயிற்சிகள்  - தினசரி 10 நிமிடம்: மன அமைதிக்கு, திறன்கள் வளர, செல்வம் பெருக

ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை.

அமைதியும் இன்பமும் பொங்கும் உள்ளம் பெற. குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. 

1022: சமாதிநிலை பயிற்சிகள்
- உடல் மன களைப்புகள் நீங்கி புத்துணர்ச்சி பெறும் கலை

ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை.

எப்போதும், எதனாலும் ஒடியாத உறுதியான உள்ளம் பெற. குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. 

1023: பூஜை பயிற்சிகள் 
- தினசரி 10 நிமிடம்: கஷ்டங்களை குறைக்க, வசதிகளை வளர்க்க
ஞாயிறு ஒரு நாள் மட்டும், காலை மணி 10 - மாலை மணி 6 வரை.

ஆசைகளை பூர்த்திசெய்துகொள்ள, விதியினால் வாழ்வில் வரும் சிரமங்களைக் குறைக்க. குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் இளைஞர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. 


3. உயிருக்கு.....   

1031: விதி விஞ்ஞானம்   - உலகின் விதி & தன் விதி: உண்மையா - எப்படி? இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த சம்பந்தம் இப்படி வந்தது?

வாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் என 42 வாரங்கள் மட்டும், 
காலை மணி 6 - 8 வரை 
அல்லது
மாலை மணி 7 - 9 வரை. 

குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளப்போகும் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. 
 
1032: மதி விஞ்ஞானம்
- மதியால் என்ன முடியும்? எவ்வளவு எப்போது எப்படி? மதியால் என்ன முடியாது?
வாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் என 42 வாரங்கள் மட்டும், 
காலை மணி 6 - 8 வரை 
அல்லது
மாலை மணி 7 - 9 வரை. 

திருமணம் செய்துகொண்டவர்களுக்கும், திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. திருமண வாழ்க்கையை பிரச்சினைகள் இன்றி ஆனந்தமாக நடத்த நிச்சயம் மிகவும் உதவும்.


1033: பகவத்கீதை - முதல் படி 
- தினசரி 10 நிமிடம்: எங்கும் எந்நிலையிலும் வழிகாட்டிக் காக்கும் ஞான விளக்குவாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் என 42 வாரங்கள் மட்டும், 
காலை மணி 6 - 8 வரை 
அல்லது
மாலை மணி 7 - 9 வரை. 
இல்லறம் நடத்துவோருக்கும், பணிக்கு செல்வோருக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் அவசியமான வகுப்பு. மன அழுத்தம் என்பது துளியும் நெருங்காது பாதுகாக்கும் ஒரு சிறந்த கவசம். 



குறிப்பு:


1011, 1012, 1013, 1021, 1022, 1023 வகுப்புகளில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
ஒரு வகுப்பிற்கு கட்டணம் ரூ 1600/- மட்டும். 

1031, 1032, 1033 வகுப்புகளை மட்டும் வரிசைப்படி மட்டுமே கற்க முடியும்.
ஒரு வகுப்பிற்கு பரிந்துரை தக்ஷிணை ரூ 21000/-. 


ஒரு வகுப்பில் முதலில் பதிவு செய்யும் 15 பேருக்கு மட்டுமே அனுமதி.








ரிஷி வேத ஞான யோக பீடம் நடத்தும் இதர வகுப்புகள்....

குடும்பவித்யா
  
வாழ்வியலும் - இல்லறமும் தொழில்நுட்பக் கல்வி




--------------------------


 
ஆன்-லைன் சம்ஸ்க்ருத வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு ] 

ஆன்-லைன் பகவத்கீதை வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு - வாழ்வை மாற்றி அமைக்கும் மிக உயர்ந்த வகுப்புக்கள் ] 



ஆன்-லைன்  சுலோக போதினி  வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு ] 



யோகி தந்திரங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி. 





ரிஷி- வேத- விஞ்ஞானம்’ –
தமிழில் வேதங்களின் பொருள் உபதேசம்
சுருக்கமாக சாரம்
ஞாயிற்றுக்கிழமை-களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி. 






ஸுலப ஸம்ஸ்க்ருதம்

குருகுலத்தில் நடக்கும் நேரடி வகுப்பு. 
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி.  






Yoga Techniques for Stress Management
சனி காலை 6 - 8 மணி & ஞாயிறு காலை 6 - 8 மணி
யோக நித்ரா பயிற்சிகள் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை, உடல் ஆரோக்ய மேம்பாடு, அமைதி நிலையிலிருந்து அனைத்து பணிகளையும் செய்ய. .  





வகுப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தயவுசெய்து - முதலில் உரிய பக்கத்தை [லிங்கை] படிக்கவும், பிறகு தங்களின் பெயரை விரும்பும் பாடத்திற்கு உரிய ‘கோர்ஸ் கோட் எண்’ உடன் பதிவுசெய்து வைக்கவேண்டுகிறோம். 



பதிவுக் காத்திருப்பின் படி முன்னுரிமை அளிக்கப்படும்.






-----------------------------------------------------------------------------------------------





‘ரிஷி வேத ஞான யோக பீடம்’ நடத்தும் ......

ஸர்வ வசிய பூஜா தந்திரம்

சனி காலை 1 முதல் - ஞாயிறு மாலை 3  மணி வரை




--------------------------------------------------------------------------------------

ம்ஸ்க்ருதம் / சம்ஸ்க்ருதம் / சமஸ்கிருதம்

48 மணி நேர வகுப்பில்
 எழுத & படிக்க





--------------------------------------------------------------------------------------------------------------------------



வகுப்புகளும் பயிற்சிகளும் நடக்கும் இட முகவரி:


https://www.google.co.in/maps?q=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&oe=utf-8&client=firefox-b-ab&gfe_rd=cr&dcr=0&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwjVpbrs9-vZAhUUSI8KHUEGBSEQ_AUIDCgD


கோவை 
641014
தமிழ்நாடு. 

மேலும் விவரங்களுக்கு: 90 42 800 800 / 90 42 500 500
aran.gurukulam@gmail.com