Dakshina

Whoever had experienced benefits through Vedic teachings, studies, lifestyle, culture, or this website .....
 
Whoever wishes to show gratitude to the Vedic tradition or this website .....
Whoever wishing to help many people gain such benefits in their life....
Whoever like to earn Punya for the further life to be good....

...they can offer GuruDukshinaa at 

வங்கி விபரங்கள்:

Name: 
V P Yogeendra Bhaarati

Bank: 
Indian Bank

Ac Num: 
423090132

Branch: 
Kalampalayam

Ifsc: 

IDIB000K290



யாரெல்லாம் வேத நெறி போதனைகளால், கல்விகளால், வாழ்வியலால், பண்பாட்டால், அல்லது இந்த வெப் தளத்தால் நன்மைகளை அனுபவித்தார்களோ, .....
யாரெல்லாம் வேத பரம்பரைக்கு அல்லது இந்த வெப் தளத்திற்கு நன்றிகளை காட்ட விரும்புகிறார்களோ....
யாரெல்லாம் நிறைய பேர் இந்த உண்மைகளை கற்று நல்வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறார்களோ,....
யாரெல்லாம் புண்ணியங்களை சம்பாதித்து வரும் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார்களோ...

..... அவர்கள் குருதக்ஷிணை சமர்ப்பித்து பேரின்பப் பெருவாழ்வு பெற அழைக்கிறோம்

ரிஷிகுடில் குருகுலமானது உலக உயிர்களின் நன்மைக்காகவும், உலக மக்களின் நன்மைக்காகவும், பாரத மக்களின் நன்மைக்காகவும், வைதீக மக்களின் நன்மைக்காகவும், வரும் இளம் தலைமுறையை நன்னெறியில் பாதுகாக்கவும், வேதநெறி பண்பாட்டினை தழைத்து ஓங்கச் செய்யவும் சிறந்த மற்றும் நுட்பமான வைதீகம் தபஸ்களை எடுத்து ஆற்றி வருகிறது.
அந்தத் தவங்களை தாங்களும் போற்றி சேவித்து புண்ணியங்களையும், நிம்மதியான இறை அருள் நிரம்பிய வாழ்வையும், நல் வம்சத்தையும், ஆயுள், ஆரோக்யத்தையும் பெற வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment